WEBSITE link: Click Here
டாஸ்மாக்களில் சமூக இடைவெளி குறித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஆன்லைன்களில் விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் ஆன்லைனில் மது வாங்க டாஸ்மாக் என்ற ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் எப்படி மது வாங்கலாம் என்பதை பார்க்கலாம்.
இந்த செயலி விரைவில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More