சுகாதார துறை மூலம் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கு எந்த விதமான தேர்வும் இல்லை.கட்டணம் இல்லை. ஆட்கள் நேரடியாக நேர்காணல் செய்யப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.02.07.2020 அன்றைய தேதிக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் உள்ள ஈமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.07.07.2020 அன்றைய தேதி அன்று நேர்காணல் Skype Video மூலம் நடைபெறும்.
வேலைவாய்ப்பு விவரம்(health department vacancy)
அமைப்பு:- ICMR
வகை:- மத்திய அரசு
பணியிடம்:- தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை:- ஈமெயில்
தேர்வு செய்யும் முறை:- நேர்காணல்
கடைசி நாள்:- 02.07.2020
பணிகள்:-
1.Consultant ( Non Medical ) எனும் இரண்டு வகையில் பணிகள் உள்ளன.
சம்பளம்:-
மேற்கண்ட பணிக்கு மாத சம்பளம் ரூ.32,000/- வழங்கப்படும்.
வயது வரம்பு:-
21 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:-
Masters in social work/Psychology/Sociology/Medical Sociology படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி:-
ICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor
Sathyamoorthy Road, Chetpet, Chennai – 600 031
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் உள்ள ஈமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:-
07.07.2020 அன்றைய தேதியில் நேர்காணல் Skype Video மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப படிவத்தை இணைக்கும் படிவங்கள்:-
Prescribed application form downloaded from NIRT/ICMR website.
1.10th mark sheet
2.12th Mark sheet
3.UG& P.G Degree certificate
4.Experience certificate clearly stating the nature of work during the period of employment.
2 BHK பிளாட் : சென்னையில் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் நீண்ட நாள் கனவு.… Read More
SBI Bank Auction House சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சொந்தமாக ஒரு தனி வீடு வாங்க வேண்டும் என்பது… Read More
individual house sale: Looking for a residential property in Chennai through a bank auction? The… Read More
இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More
Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More
PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More