தமிழகத்தில் நிலவும் வேலையின்மையினை போக்கிட ஒரு சில மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற இருக்கிறது. அது குறித்த தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். தனியார் நிறுவங்கள் மட்டுமே நடத்தும் இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் குறித்த தகவல்களை அந்தந்த மாவட்ட வாரியாக பெற்று கொள்ளலாம்.
முதலாவதாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரும் மார்ச் 22 அன்று தனியார் வேலைவாய்ப்பு முகம் நடைபெற இருக்கிறது. திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிக்காட்டி மையத்தில் நடைபெற உள்ள இந்த முகாமில் 10 / 12 / டிப்ளமோ / பட்டதாரி பட்டம் / பொறியியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அடுத்ததாக சிவகங்கையில் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடைபெற உள்ள முகாமில் 10 / 12 / டிப்ளமோ / பட்டதாரி பட்டம் / பொறியியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம். 18 முதல் 40 வயது வரையுள்ளவர்களும் கலந்து கொள்ளலாம். இங்கு முகமானது மார்ச் 14 ல் நடத்தப்பட உள்ளது .
திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 14 காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது. உலகநாத நாராயண சுவாமி அரசு காலை கல்லூரியில் நடைபெற உள்ளது. அதில் 10 / 12 / டிப்ளமோ / பட்டதாரி பட்டம் / பொறியியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.
அடுத்து திருவண்ணாமலையில் மார்ச் 14 தேதி அங்கு உள்ள அரசு கலை கல்லூரியில் 8 முதல் பட்டதாரிகள் அனைவருக்குமான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பணியில்லாத பட்டதாரிகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More