தமிழ்நாடு அரசு எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு துப்புரவு பணியாளர் மற்றும் அலுவலக உதவியாளர், இரவு காவலர் காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
பதவியின் பெயர்:
1. துப்புரவு பணியாளர்
2. அலுவலக இரவு காவலர்.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
இனச் சுழற்சியின் விவரம் ;
1.பிற்படுத் தப்பட் ட மகளிர்.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
காலியாக உள் ள அரசு நிலையாக்கப்படாத பணியிடத் தின் விவரம் ;
துப்புரவு பணியாளர் [ முன் னுரிமை அற் றவர் ]
எண்ணிக்கை ;
1 [ ஒன்று ].
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
ஊதிய நிரக்கு ;
Rs .15700 \ 50000 [level 1 ]
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
2. பொதுப்போட்டி
காலியாக உள்ள அரசு நிலையாக்கப்படாத பணியிடத்தின் விவரம் ;
அலுவலக இரவு காவலர்
எண்ணிக்கை ;
1 [ஒன்று ]
ஊதிய நிரக்கு ;.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
Rs .15700 \ 50000 [level ]
கல்வித் தகுதி ; எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் . இந்த வேலைக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தாலே போதுமானது இந்த வேலைக்கு நீங்கள் தாரலாமாக விண்ணப்பிக்கலாம்,
வயது வரம்பு ;
பிற்படுத்தப்படட இனத்தவருக்கு [ 1.1.2020 ] அன்று [ 18 ] வயதுக்கு குறையாமலும் , [ 30 ] வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
பொதுப்போட்டிக்கு ;
எஸ்ஸிஎ இனத்தவர் [ 1.1.2020 ] அன்று [ 18 – 35 ]
எஸ்ஸி இனத்தவர் [1.1.2020 ] அன்று [ 18 – 35 ]
எஸ் டி இனத்தவர் [ 1.1.2020 ] அன்று [ 18-35 ]
எம்பிஸி இனத்தவர் [ 1.1.2020 ] அன்று [ 18 – 32 ]
பிஸி இனத்தவர் [ 1.1.2020 ] அன்று [ 18 – 32 ]
ஓஸி இனத்தவர் [ 1.1.2020 ] அன்று [ 18 – 30 ]
கன்னியாகுமரி மாவட்டம் , கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியில் நாளது தேதியில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடம் மற்றும் அலுவலக இரவு காவலர் பணியிடம் நிரப்புவதற்கு கீழ்க்கண்ட விபரப்படி இனச்சுழற்சி அடிப்படையில் தகுதியான நபர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களின் பெயர்,புகைப்படம்,பிறந்ததேதி,வயது,கல்வித் தகுதி மற்றும் இனம் ஆகியவற்றை குறிப்பிட்டு அதற்கான சான்றொப்பமிட்ட நகல்களுடன் 05.08.2020 புதன் கிழமை அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வந்து சேருமாறு விண்ணப்ப அனுப்பி வைக்க வேண்டும். காலதாமதமாக வரும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைப்பெறும் நாள், இடம் ஆகியவை குறித்து தனியே கடிதம் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி ;
செயல் அலுவலர் ,
கன்னியாகுமரி சிறப்பு பேரூராட்சி கன்னியாகுமரி – [ 629702 ]
கன்னியாகுமரி மாவட் டம் .
தொலைபேசி எண் – 04652 – 246279
APPLICATION FORM LINK: CLICK HERE