Advertisement
GOVT JOBS

தமிழக​ அரசு துப்புரவு பணியாளர் வேலைவாய்ப்பு 2020

விளம்பரம் [wp_ad_camp_1]

தமிழக​ அரசு கோயம்புத்தூர் மாவட்டத்தில் நான்கு பேரூராட்சி துறைகளில் துப்புரவு பணியாளர் காலிபணியிடங்களுக்கான​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. [wp_ad_camp_1]

நான்கு ஊர் பேரூராட்சி வேலை தகவல்கள் மற்றும் நோட்டிபுகேசன் லிங்க், அப்ளிகேசன் பாரம் லிங்க் அனைத்தும் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

1.கூடலூர் பேரூராட்சி வேலைவாய்ப்பு:

கோயம்புத்தூர் மாவட்டம், கூடலூர் பேரூராட்சியில் கீழ்க்காணும் விபரப்படி காலியாகவுள்ள அரசு நிலையாக்கப்படாத பணியிடத்தை இனசுழற்சி முறையில் பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் [03.08.2020 ] ஆம் தேதி திங்கட்கிழமை  அலுவலக பணி நேரத்திற்கு உரிய முறைப்படியான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளின் நகல்களுடன் இவ்வலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலம் அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது .

[wp_ad_camp_1]

பேரூராட்சியின் பெயர் ;

   1.  கூடலூர்

  காலிப்பணியிடத்தின் விவரம் ;

        துப்புரவு பணியாளர் – [1 ]

  நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இனசுழற்சி முறை ;

        [SC – general – priority ]

  பணியிடத் திற்குரிய குறைந்தபட்ச கல்வித் தகுதி ;

         தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

[wp_ad_camp_1]

நிபந்தனைகள் ;

விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்று [transfer certificate  ]  ,கல்வித் தகுதிச் சான்று ,  சாதிச் சான்று , [01.07.2020 ] ஆம் தேதிக்கு பிறகு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம்  பெறப்பட்ட  புகைப்படத்துடன் கூடிய நன்னடத்தைச்சான்று, குடும்ப அட்டை , ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். [wp_ad_camp_1]

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE. [wp_ad_camp_1]

APPLICATION FORM LINK: CLICK HERE

2.நரசிம்மநாயக்கன்பாளையம்  சிறப்பு பேரூராட்சி வேலைவாய்ப்பு:
கோயம்புதூர் மாவட்டம் , நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் கீழ்க்காணும் விபரப்படி காலியாகவுள்ள அரசு நிலையாக்கப்படாத பணியிடங்களை இனசுழற்சி முறையில் பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது . இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் [03.08.2020 ] ஆம் தேதி திங்கட்கிழமை அலுவலக பணி நேரத்திற்குள்  உரிய  முறைப்படியான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளின் நகல்களுடன்  இவ்வலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலம் அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது. [wp_ad_camp_1]

பேரூராட்சியின் பெயர் ;

   நரசிம்மநாயக்கன்பாளையம்

காலிப்பணியிடத்தின் விவரம் ;

   துப்புரவு பணியாளர் – [1 ]. [wp_ad_camp_1]

நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இனசுழற்சி முறை ;

    [SCA – priority -DW ]

பணியிடத்திற்குரிய குறைந்தபட்ச கல்வித் தகுதி ;

    தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE

3. கருமத்தம்பட்டி தேர்வு நிலை பேரூராட்சி வேலைவாய்ப்பு
கோயம்புத்தூர் மாவட்டம் , கருமத்தம்பட்டி  பேரூராட்சியில் கீழ்க்காணும் விவரப்படி காலியாகவுள்ள அரசு  நிலையாக்கப்படாத பணியிடங்களை இனசுழற்சி முறையில்  பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது . இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் [03.08.2020 ] ஆம் தேதி திங்கட்கிழமை அலுவலக பணி நேரத்திற்குள் உரிய முறைப்படியான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளின் நகல்களுடன் இவ்வலுவலகத் திற்கு பதிவஞ்சல் மூலம்  அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது.

பேரூராட்சியின் பெயர் ;. [wp_ad_camp_1]

1. கருமத்தம்பட்டி

காலிப்பணியிடத்தின் விவரம் ;

    துப்புரவுப் ப்ணியாளர் – [1 ]

நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இனசுழற்சி முறை ;

    [BC – general – priority ]

பணியிடத்திற்குரிய குறைந்தபட்ச கல்வித் தகுதி ;

[wp_ad_camp_1]
    தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE

4.சர்க்கார்சாமக்குளம் தேர்வுநிலை பேரூராட்சி வேலைவாய்ப்பு
கோயம்புத்தூர் மாவட்டம் , சர்க்கார்சாமக்குளம்  பேரூராட்சியில் கீழ்க்காணும் விபரப்படி காலியாகவுள்ள அரசு நிலையாக்கப்படாத பணியிடங்களை இனசுழற்சி  முறையில் செய்திட தகுதியான நபர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் [03.08.2020 ] ஆம் தேதி திங்கட்கிழமை அலுவலக பணி நேரத்திற்குள் உரிய முறைப்படியான விண்ணப்பத்தினை பூர்த்தி  செய்து கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளின் நகல்களுடன் இவ்வலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலம் அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது.

வ.எண் 1.[wp_ad_camp_1]

பேரூராட்சியின் பெயர் ;

  சர்க்கார் சாமக்குளம்

காலிப்பணியிடத்தின் விவரம் ;

  துப்புரவு பணியாளர் – [1 ]

நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இனசுழற்சி முறை ;

   [SCA – general – priority-DW ]

பணியிடத்திற்குரிய குறைந்தபட்ச கல்வித் தகுதி ;

   தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
APPLICATION FORM LINK: CLICK HERE

admin

Share
Published by
admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

4 days ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

4 days ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

5 days ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

3 weeks ago