Advertisement
GOVT JOBS

தமிழக அஞ்சல் துறையின் GDS பதவிக்கான Result வெளியீடு!!!

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் இல் வேலை வாய்ப்பு

OFFICIAL WEBSITE

தமிழக அஞ்சல் துறையின் GDS பதவிக்கான Result வெளியீடு!!!
தமிழ்நாட்டில் உள்ள 3162 GDS காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுருந்தன. இந்த வேலைவாய்ப்பிறகு விண்ணபிக்க கடைசி தேதி 30.09.2020 முடிவடைந்த நிலையில் இப்போது அதற்கான Result வெளியிடப்பட்டுள்ளது. இந்த Result ஆனது பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்தெடுத்துள்ளனர். இதன் Result எவ்வாறு காணலாம் என்பதை நாம் தளத்தில் காணலாம்.

வேலைவாய்ப்பு விவரம்:-(தமிழக அஞ்சல் துறையின் GDS பதவிக்கான Result வெளியீடு!!!)

அமைப்புஇந்திய அஞ்சல் துறை
காலிப்பணியிடங்கள்3162
பணியின் வகைகள்Branch Postmaster(BPM), Assistant Branch Post Master(ABPM) & Dak Sevak BPM
தேர்வு முறைMerit List
ResultReleased

வேலைவாய்ப்பு விவரம்

GDS பதவிற்கான தேர்வு முறை:-
இந்திய அஞ்சல் துறை GDS பதவிக்கு விண்ணப்பதாரர்களை பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் யார் அதிக மதிப்பெண் சதவீதத்தை கொண்டுள்ளாரோ அவரே பணியமர்த்தப்படுவர்.

Result எவ்வாறு பார்ப்பது?

  1. முதலில் இந்திய அஞ்சல் துறையின் அதிகார பூர்வ தளத்திற்கு செல்லவும்.
  2. அதன் பிறகு அந்த தளத்தில் தமிழ்நாடு என்ற மாநிலத்தை result என்ற வரிசையில் காணலாம்.
  3. அதனை கிளிக் செய்து PDF யை download செய்து கொள்ளலாம்
  4. பிறகு அதில் தங்கள் விண்ணப்பித்த ஊரில் தங்களது பெயர் வந்துள்ளதா என அறிந்து கொள்ளலாம்.

Tamilnadu GDS Official Result PDF

Official Site

admin

Share
Published by
admin

Recent Posts

சென்னை வரதராஜபுரத்தில் மலிவு விலையில் 2 BHK பிளாட் வங்கி ஏலம்! முழு விவரங்கள்

2 BHK பிளாட் : சென்னையில் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் நீண்ட நாள் கனவு.… Read More

1 week ago

SBI SARFAESI வங்கி ஏலம்: திருவள்ளூர் பெருமாள்பட்டில் வெறும் ₹23 லட்சத்தில் 2 BHK தனி வீடு விற்பனைக்கு!

SBI Bank Auction House சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சொந்தமாக ஒரு தனி வீடு வாங்க வேண்டும் என்பது… Read More

2 weeks ago

Individual house sale: SBI E-Auction Property in St. Thomas Mount, Chennai – 6 BHK Individual House for ₹53.50 Lakhs

individual house sale: Looking for a residential property in Chennai through a bank auction? The… Read More

2 weeks ago

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

4 months ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

4 months ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

4 months ago