தமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்ககத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
அலுவலக உதவியாளர்
துப்புரவு பணியாளர்
இரவு காவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை
இனச்சுழற்சி
பதிவுரு எழுத்தர் – GT-1
அலுவலக உதவியாளர் – GT-1, SCA (DW)-1
சம்பள விபரம்
பதிவுரு எழுத்தர் – 15900 /- + படிகள்
அலுவலக உதவியாளர் – 15700 /- + படிகள்
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது Bio-Data மற்றும் அனைத்து வகைச் சான்றிதழ்களையும் இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
அந்த மாவட்டத்தில் அனுபவம்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி
Jan last week 2020