தமிழக அரசின் வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களுகான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பிக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 15
தகுதி: VIII வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: அரசு தலைமை வழக்குரைஞர், அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகம், உயர்நீதிமன்றம், சென்னை – 600 104.
என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.
மாதிரி விண்ணப்பம் படிவம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.01.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tn.gov.in என்ற வலைத்தளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Important link
Application Form: Click Here
2 BHK பிளாட் : சென்னையில் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் நீண்ட நாள் கனவு.… Read More
SBI Bank Auction House சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சொந்தமாக ஒரு தனி வீடு வாங்க வேண்டும் என்பது… Read More
individual house sale: Looking for a residential property in Chennai through a bank auction? The… Read More
இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More
Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More
PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More