Advertisement
GOVT JOBS

தமிழக அரசு மற்றும் BEL RECRUITMENT

தமிழக அரசின் சிறைத்துறை மூலமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.இந்த வேலைக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைவருமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது.இந்த வேலைக்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.இந்த வேலைக்கான பணியிடம் நமது தமிழ்நாட்டிலேயே உள்ளது.இந்த வேலைவாய்ப்பு பற்றி மேலும் சில தகவல்களை தெரிந்துகொள்வோம்.

வேலைவாய்ப்பு விவரம்(Tamilnadu Latest Clerk Notification 2020)

Private company Job

Full Details

BEL RECRUITMENT 2020

NOTIFICATION : CLICK HERE

அமைப்பு:-சிறைத்துறை
வகை:-தமிழ்நாடு அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணிகளின் வகைகள்:-01
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-30.09.2020

பணிகள்:-
1.சிப்ப எழுத்தர்

வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 35 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை கிளிக் செய்யவும்.

சம்பளம்:-
மேற்கண்ட பணிக்கு மாத சம்பளம் ரூ.15,000/- முதல் 50,000/- வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி:-
இந்த பணிக்கு 10ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.

தேர்வு செய்யும் முறை:-
தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு உங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும். பொதுவான ஒரு விண்ணப்படிவத்தை தயார் செய்து உங்களின் தேவையான ஆவணங்கள் இணைத்து 30.09.2020 அன்றைய தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Notification download

admin

Share
Published by
admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

3 weeks ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

3 weeks ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

3 weeks ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

1 month ago