Advertisement
GOVT JOBS

25000 சத்துணவு பணியாளர்களின் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை

தமிழக அரசின் சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த வேலைக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு எந்தவிதமான தேர்வும் கிடையாது.நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்த விதமான கட்டணமும் கிடையாது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே பணிகள் மற்றும் காலி பணி இடங்கள் உள்ளன.தபால் மூலமாக உங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்களை கீழே காணலாம்.

வேலைவாய்ப்பு விவரம்(Tamilnadu latest govt jobs notification 2020)

அமைப்பு:-சத்துணவு துறை
வகை:-தமிழ்நாடு அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணிகளின் வகைகள்:-01
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-18.09.2020

பணிகள்:-
1.இதில் சமையலர் என்ற பணிகள் உள்ளன.
2.ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது.

வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 35 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் ரூ.15,700/- வழங்கப்படும். மேலும் படிகளும் உள்ளன.

கல்வித்தகுதி:-
மேற்கண்ட சமையலர் என்ற பணிக்கு விண்ணப்பிக்க தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது.

தேர்வு செய்யும் முறை:-
தகுதியான நபர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.இதற்கு 18.09.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.

Notification download

Application download

1.வேலூர் சமையலர்

2.வேலூர் பாதுகாப்பு அலுவலர்

3.அரியலூர் அறிவிப்பு

4.கரூர் அறிவிப்பு

5.கடலூர் அறிவிப்பு

6.திருப்பூர் அறிவிப்பு

7.திருச்சி அறிவிப்பு


8.கடலூர் அறிவிப்பு

9.ஈரோடு அறிவிப்பு

10.தூத்துக்குடி அறிவிப்பு

11.தஞ்சாவூர் அறிவிப்பு

12.நாகப்பட்டினம் அறிவிப்பு

13.மதுரை அறிவிப்பு

14.ராமநாதபுரம் அறிவிப்பு

15.திண்டுக்கல் அறிவிப்பு

16.புதுக்கோட்டை அறிவிப்பு

17. செங்கல்பட்டு அறிவிப்பு

18. பெரம்பலூர் அறிவிப்பு

admin

Share
Published by
admin

Recent Posts

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

2 hours ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

3 weeks ago

214 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்: இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு

தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை: தமிழகத்தில் 214 முக்கிய கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இந்து… Read More

3 weeks ago

PMEGP / NEEDS SCHEME: தமிழக அரசின் புதிய திட்டம்.. 35 சதவீதம் மானியத்துடன் கடன் || Tamil Nadu government subsidy loan 10L

PMEGP / NEEDS SCHEME: 35% மானியம் மற்றும் ரூ.10 லட்சம் வரையிலான கடனுதவிக்கு மத்திய அரசின் PMEGP (Prime… Read More

4 weeks ago