தமிழக கால அவசர உதவி எண்
மாவாட்ட வாரியாக உள்ள உதவிக்கான Website Link: Click Here
வீடுவீடாக கணக்கெடுக்கும் பணியில் அம்மா உணவக ஊழியர்கள் வேலையில்லா பட்டதாரிகள் ஈடுபடுத்த முடிவு
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் வீடுவீடாக கணக்கெடுக்கும் பணியில் அம்மா உணவு ஊழியர்கள் மற்றும் வேலையில்லா பட்டதாரிகள் ஈடுபடுத்த தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அனைத்து பகுதியிலும் நோய் பாதிப்பு அறிகுறி தொடர்பாக கணக்கெடுக்கும் பணியில் சுகாதாரத்துறை இணை ஈடுபட்டுள்ளனர் இவர்களுக்கு உதவியாக அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், மாநகராட்சி ஊழியர்கள், ஈடுபட்டுள்ளனர் ஆனாலும் சென்னையில் இன்னும் முழுமையாக கணக்கெடுப்பு பணியில் முடியவில்லை.
வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியில் சுய உதவிக் குழுவில் இடம்பெற்றுள்ள பெண்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் மேலும் அம்மா அவர்கள் பணியாற்றும் ஊழியர்கள் சுய உதவி குழுவில் உள்ள அவர்களை உள்ளவர்களை பயன்படுத்தி கணக்கெடுப்பில் பயன்படுத்திக் கொள்ள தற்போது முடிவு செய்துள்ளது.
இதேபோல் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தவும் அவர்கள் மாத சம்பளமாக 15 ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்கும் ஆலோசனை இதன் மூலம் வைரஸ் பாதிப்பில் கணக்கெடுப்பில் பரவலை விரைவில் கட்டுப்படுத்த முடியும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.