Tamilnadu School Lab Assistant Recruitment 2020: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நாளின்படியான மாணவர்களது எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தின்படி அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தின்படி அமைந்த(EMIS) பட்டியலில் பூர்த்தி செய்து 31/10/2020-க்குள் அ5 பிரிவு மின்னஞ்சல் (a5sec.tndse@nic.in) முகவரிக்கு அனுப்புமாறு அணைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுத்தப்படுகிறது.
Tamilnadu School Lab Assistant Recruitment 2020 Important Announcement
Tamilnadu School Lab Assistant Recruitment 2020 Important Announcement
மேலும் பட்டியலில் உள்ள பள்ளிகளில் சேர்த்தல், நீக்குதல் ஏதேனும் இருப்பின் அதனை சரிசெய்து அடையாளமிட்டு அனுப்புமாறு தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சென்னை ந.க.37785/அ5ஈ /2020 நாள் 21/10/2020 மெல்லாம் தெரிவிக்கப்படுகிறது.
Tamilnadu School Lab Assistant Recruitment 2020 Notification Link is given below:-