தமிழக மின்சார துறையில் 10வது முடித்தவர்களுக்கு வேலை
தமிழக அரசின் மின்சார துறையின் கீழ் செயல்படும் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) காலியாக உள்ள Electrician பணியிடங்களை நிரப்பிட தற்போது தேசிய அப்ரண்டிஸ்ஷிப் (Apprenticeship India) ஆணையத்தில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தகுதியானவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் :
TANGEDCO கழகத்தில் Electrician பணிகளுக்கு என 10 காலியிடங்கள் Apprenticeship of India மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் Science and Mathematics பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
மேலும் தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலமாக அறிந்து கொள்ளலாம்.
பயிற்சிக் காலம் :
23 மாதங்கள்
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More
Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More
PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More
Tamil Nadu Land Survey and Land Records Department Recruitment 2026: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடும் 10ம் வகுப்பு… Read More
SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More
TN PWD Recruitment 2026: தமிழ்நாடு பொதுப்பணித்துறை (Tamil Nadu Public Works Department – TN PWD) 2026 ஆம்… Read More