ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் இன்று முதல் அவர்கள் மே 4 தேதி திங்கட்கிழமை முதல் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் நிவாரணமாக மே மாதத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ஒரு கிலோ சர்க்கரை ஒரு கிலோ துவரம் பருப்பு ஒரு கிலோ சமையல் எண்ணெய் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களுக்கு வழங்கப்படும் அரிசி ஆகியவை ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.
மத்திய அரசு சார்பில் வந்து குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படுமென அறிவித்திருந்தது.
இந்த மாதம் மற்றும் அடுத்த மாதங்களில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப் பட்டிருக்கிறது இந்த நிலை நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் மேற்படி அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் 2 5 2020 மற்றும் 3 5 2020 ஆகிய நாட்களில் டோக்கன்கள் வழங்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். குறிப்பிட்டுள்ள நேரத்தில் தத்தமது நியாயவிலை கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் இந்த நடைமுறையின் படி மே மாதம் நான்காம் தேதி முதல் அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களுக்கு உரிய அத்தியாவசிய பொருட்களை விலையில்லாமல் பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ரேஷன் கடைகளை இயங்கக்கூடியது நேரங்கள் வந்து மாற்றப்பட்டிருக்கிறது.
தமிழக அரசு சார்பில் 150 டன்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு காலை முதல் 75 நபர்கள் மதியத்தில் இருந்து மாலை வரை 75 நபர்கள் மூலம் பொருட்கள் வழங்கப்படும்
என தெரிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் ரேஷன் கடை காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையில் ரேஷன் பொருட்களை வழங்கப்பட வேண்டும்.
இன்று மே 4ஆம் தேதி முதல் திங்கட்கிழமை முதல் மே மாதத்திற்கான அறிவிக்கப்பட்டுள்ள இலவச ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது ஒரு நாளில் 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் ரேஷன் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்திற்கு ஒருவர் மட்டுமே வந்து செல்ல வேண்டும் என்று சொல்லி இருக்காங்க மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் இயங்கக்கூடிய ரேஷன் கடைகள் அனைத்தும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டும் செயல்படும்.
தமிழக ரேஷன் கடைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன
By
Posted on