சென்னை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட கூட்டுறவுச் சங்க அதிகாரபூர்வ அறிவிப்பு கீழே
திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின்
வேலைவாய்ப்பின் பெயர்
| 1. | நியாய விலைக்கடை விற்பனையாளர் | 122 |
| 2. | நியாய விலைக்கடை கட்டுநர்கள் | 05 |
| மொத்தம் | 127 |
சம்பளம்
| 1. | நியாய விலைக்கடை விற்பனையாளர் | தொகுப்பு ஊதியம் ரூ.5,000/- நியமன நாளிலிருந்து ஓராண்டு வரைஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் ரூ.4,300-12,000/- (ஆண்டு ஊதிய உயர்வு 2.5%) |
| 2. | நியாய விலைக்கடை கட்டுநர்கள் | தொகுப்பு ஊதியம் ரூ.4,250/- நியமன நாளிலிருந்து ஓராண்டு வரைஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் ரூ.3,900-11,000/- (ஆண்டு ஊதிய உயர்வு 2.5%) |
கல்வித்தகுதி
| 1. | நியாய விலைக்கடை விற்பனையாளர் | 12-ஆம் வகுப்பு தேர்ச்சி |
| 2. | நியாய விலைக்கடை கட்டுநர்கள் | பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி (10-ஆம் வகுப்பு) |
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More
தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More