மயிலாடுதுறை மாவட்ட அலுவலகத்தில் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் Mechanical Engineering /Automobile Engineering ஆகிய பணிகளுக்கு உள்ள 346, Apprentice காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
விழுப்புரம் – 96
கும்பகோணம் -83
மதுரை – 26
சேலம் -29
திண்டுக்கல் – 23
தர்மபுரி – 23
விருதுநகர் – 22
சென்னை – 44
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
Graduate Apprentice பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் உதவித்தொகையாக ரூ.9000, Diploma Apprentice பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் உதவித்தொகையாக ரூ.8000/- வழங்கப்படும்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் Shortlisting மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
அறிவிப்பு தேதி: 21 நவம்பர் 2022 |
கடைசி தேதி: 18 டிசம்பர் 2022 |
TNSTC Recruitment 2022 Notification Link |
TNSTC Recruitment 2022 Apply Online Link |
TNSTC Recruitment 2022 Official Website Link |
விருப்பமுள்ளவர்கள் https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கம் மூலம் 18.12.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.