தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு கீழ்க்கண்ட தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
அலுவலக உதவியாளர்
இரவுக்காவலர்
பதிவுரு எழுத்தர்
ஈப்பு ஓட்டுநர்
வயது வரம்பு (அனைத்து பதவிகளுக்கும்)
குறைந்த பட்சம்
அனைத்து பிரிவினருக்கும் – 18
அதிகபட்சம்
OC – 30
BC/MBC – 32
SC/ST – 35
சம்பளம்
15,700/- – 50,000/- + இதர படிகள்
கல்வித்தகுதி:
எட்டாம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பணியின் தன்மை
நிரந்தரப் பணியிடம்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு தபால் மூலமாக தேவையான ஆவணங்களை எல்லாம் இணைத்து அனுப்ப வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த வேலைவாய்ப்பு ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து யூனியன் அலுவலகங்களிலும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS