Advertisement
Categories: GOVT JOBS

புதிய‌ 17 மாவட்டங்களில்தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் உதவியாளர் வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் உதவியாளர் வேலைவாய்ப்பு 2020– இன்றே விண்ணப்பிக்கலாம் உதவியாளர் வேலைவாய்ப்பு 2020



கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாகக் கொண்டு செயல்படும் தலைமைக் நாமக்கள் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ள  34 உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமயனம் மூலம் நிரப்புவதற்காக இந்தியக் குடியுரிமையுடைய, கீழ்க்காணும் தகுதிபெற்ற ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் என்ற தபால் வழியாக மூலம் மட்டுமே 31.01.2020அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய விரும்பும்  விண்ணப்பதாரர் 01.01.2020 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டியது அவசியமானதாகவும்.

உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வருமானமாக ரூ. 9200/- முதல் ரூ. 25250/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமே தேர்வு செய்யபடுவர்.

Important Link

Notification : Click Here

Notification 1 : Click Here

Notification 2 : Click Here

Notification 3 : Click Here

Notification 4 : Click Here

All District Website: Click Here

Application Form: Click Here

admin

Share
Published by
admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

1 week ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

1 week ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

1 week ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

4 weeks ago