Advertisement
GOVT JOBS

தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்ட நீதிமன்ற வேலை வந்தாச்சு | 3557 காலியிடம் | Tamilnadu All district

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் பயிற்சிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்ட நீதிமன்ற வேலை வந்தாச்சு | 3557 காலியிடம் | Tamilnadu All district | 8 ஆம் வகுப்பு தகுதி | மபெரும் வேலைவாய்ப்பு 2021 | Madras High Court Recruitment 2021-3557 Office Assistant and Various Post @ www.mhc.tn.gov.in 

பதவியின் பெயர்கள் :

1. அலுவலக உதவியாளர்

2. நகல் பிரிவு அலுவலர்

3. சுகாதார பணியாளர்

4. தூய்மை பணியாளர்

5. துப்புரவு பணியாளர்

6. தோட்டக்காரர்

7. காவலர்

8. இரவு காவலர் 

9. மசாலஜி 

10. வாட்டர்மேன் / வாட்டர்வுமன்

11. அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர்

காலிபணியிடங்கள் :

அலுவலக உதவியாளர் – 1911 

அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர் மற்றும் முழுநேர காவலர் – 1 நகல் பிரிவு அலுவலர் – 3 

சுகாதார பணியாளர் -110 

தூய்மை பணியாளர் – 6 

தூய்மை பணியாளர் / துப்புரவு பணியாளர் -17 

தூய்மை பணியாளர் / சுகாதார பணியாளர் -1 

தோட்டக்காரர் -28 

காவலர் – 496 

இரவு காவலர் -185 

இரவு காவலர் மற்றும் மசாலஜி – 15 

துப்புரவு பணியாளர் -189 

துப்புரவு பணியாளர் மற்றும் தூய்மை பணியாளர் -1 

வாட்டர்மேன் / வாட்டர்வுமன் -1 

மாசலஜி -485 

மொத்தம் காலிபணியிடங்கள் : 3557

மாதம் சம்பளம் :

1. அலுவலக உதவியாளர் – Rs.15,700/- to Rs.50,000/-

2. நகல் பிரிவு அலுவலர் – Rs.15,700/- to Rs.50,000/-

3. சுகாதார பணியாளர் – Rs.15,700/- to Rs.50,000/-

4. தூய்மை பணியாளர் – Rs.15,700/- to Rs.50,000/-

5. துப்புரவு பணியாளர் – Rs.15,700/- to Rs.50,000/-

6. தோட்டக்காரர் – Rs.15,700/- to Rs.50,000/-

7. காவலர் – Rs.15,700/- to Rs.50,000/-

8. இரவு காவலர்  – Rs.15,700/- to Rs.50,000/-

9. மசாலஜி – Rs.15,700/- to Rs.50,000/-

10. வாட்டர்மேன் / வாட்டர்வுமன் – Rs.15,700/- to Rs.50,000/-

11. அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர்  – Rs.15,700/- to Rs.50,000/-

வயது வரம்பு :

பொதுப் பிரிவு – 18 to 30

SC, ST – 18 to 35

வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட​ மாவட்டங்கள் :

Ariyalur, Chennai, Coimbatore, Cuddalore, Dharmapuri, Dindigul, Erode, Kancheepuram( including Chengalpattu district), Kanyakumari, Karur, Krishnagiri, Madurai, Nagapattinam ( including Mayiladuthurai district), Namakkal, Perambalur, Pudukkottai, Ramanathapuram, Salem, Sivagangai, ThanjavurThe NilgirisTheniTirunelveli(including Tenkasi district), Tiruvallur, Tiruvarur, Thoothukudi, Tiruchirappalli, Tiruppur, Tiruvannamalai, Vellore( including Ranipet& Tirupattur districts), Villupuram(including Kallakurichi district),Virudhunagar.

Selection Procedure:

1. Common Written Examination 

2. Practical Test and Oral Test

How To Apply :

Apply Job Online

Last Date to Apply Online: 06-06-2021

இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

APPLY JOB ONLINE LINK : CLICK HERE

admin

Recent Posts

தொழிலாளர் நல வாரியத்தில் அரசு சலுகைகள் என்ன கிடைக்கும் ?

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதன் மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து மற்றும் இயற்கை மரணம் போன்றவற்றுக்கு நிதியுதவி,… Read More

4 days ago

Top 5 Electric Scooters: பேட்டரி போனால் கவலை இல்லை.. 8 வருஷம் வாரண்டி தரும் டாப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. புதிய ஸ்கூட்டர் வாங்கும் போது, குறிப்பாக பேட்டரிக்கு நீண்ட… Read More

4 days ago

விவசாயி பயிர்கடன் தள்ளுபடி – முதலமைச்சர் விஜய் உத்தரவு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, கடந்த… Read More

5 days ago

How To Apply For A New Ration Card In Tamil Nadu Eligibility Process

A ration card is an essential government-issued document that allows families to access subsidised food… Read More

6 days ago

புதுமைப் பெண் திட்டம்: கல்லூரி மாணவிகளுக்கு ரூ1000 வரவு வைப்பு | முதலமைச்சர் விஜய் அதிரடி

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (தவெக) அரசு, கல்லூரி மாணவ மற்றும் மாணவியருக்கான மாதாந்திர கல்வி… Read More

2 weeks ago

Aadhaar Recruitment 2026 Notification Out Now!

📢 Aadhaar Recruitment 2026 Notification Out Now! CSC e-Governance Services India Ltd மூலம் Aadhaar Supervisor… Read More

3 weeks ago