Advertisement

தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் ஆனது Guest Lecturer & Supervisor பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
காலியாக உள்ள இப்பணியிடங்களை பற்றிய அனைத்து விவரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:
மேற்பார்வையாளர் (Supervisor) – 2
கௌரவ விரிவுரையாளர் (Guest Lecturer) – 15

வயது வரம்பு:
வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Degree முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:
மேற்பார்வையாளர் (Supervisor) – ரூ.15,000/-
கௌரவ விரிவுரையாளர் (Guest Lecturer) –  ரூ.25,000/-

விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 19-06-2020 to 30-06-2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்
SC/ST – 250/-
Others – 500/-
விண்ணப்பக்கட்டணத்தை கீழே உள்ள முகவரிக்கு DD எடுத்து அனுப்ப வேண்டும்.


The RegistrarTamilnadu Physical Education and Sports Universiry
Payable at chennai

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
The RegistrarTamilnadu Physical Education and Sports UniversiryMelakkottaiyur (PO)Chennai – 600 127

 IMPORTANT LINKS


Download the official Notification (For Guest Lecturer)


Download the Application Form (For Guest Lecturer)


Download the Official Notification (For Supervisor)

Download the Application Form (For Supervisor)

admin

Recent Posts

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

1 month ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

1 month ago

சென்னையில் ரூ.6.73 லட்சத்துக்கு 1 BHK வீடு… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு – யாரெல்லாம் பயன்பெறலாம்? Amazing announcement by the Tamil Nadu government – who can benefit?

சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More

1 month ago