Advertisement
GOVT JOBS

தென்னிந்திய ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

Southern Railway Recruitment

தென்னிந்திய இரயில்வே வேலைவாய்ப்பு 2020: (Southern Railway-சென்னை) தென்னக ரயில்வே துறையில் 

பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் sr.indianrailways.gov.in/ www.rrcmas.in இலிருந்து கிடைக்கும். Southern Railway Recruitment 

இது பற்றிய விபரம் பின்வருமாறு:

தென்னிந்திய ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

Southern Railway Recruitment Notification 2020

நிறுவனத்தின் பெயர்: தென்னிந்திய இரயில்வே (Southern Railway)

இணையதளம்: www.sr.indianrailways.gov.in

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

பணி: நான்கு விதமான பணி
காலியிடங்கள்: ஆறுநூறு
கல்வித்தகுதி: பத்தாவது முதல் பட்டப்படிப்பு வரை
வயது: நோ ஏஜ் லிி
பணியிடம்: தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை: walk in interview
விண்ணப்பிக்க தொடக்க தேதி: 17-04-2020
விண்ணப்பிக்க கடைசி தேதி:

விண்ணப்ப கட்டணம்: No

விண்ணப்பிக்கும் முறை: Direct Walk in Interview

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தென்னிந்திய இரயில்வே இணையதளம் (sr.indianrailways.gov.in/ www.rrcmas.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

admin

Share
Published by
admin

Recent Posts

சென்னை வரதராஜபுரத்தில் மலிவு விலையில் 2 BHK பிளாட் வங்கி ஏலம்! முழு விவரங்கள்

2 BHK பிளாட் : சென்னையில் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் நீண்ட நாள் கனவு.… Read More

1 week ago

SBI SARFAESI வங்கி ஏலம்: திருவள்ளூர் பெருமாள்பட்டில் வெறும் ₹23 லட்சத்தில் 2 BHK தனி வீடு விற்பனைக்கு!

SBI Bank Auction House சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சொந்தமாக ஒரு தனி வீடு வாங்க வேண்டும் என்பது… Read More

2 weeks ago

Individual house sale: SBI E-Auction Property in St. Thomas Mount, Chennai – 6 BHK Individual House for ₹53.50 Lakhs

individual house sale: Looking for a residential property in Chennai through a bank auction? The… Read More

2 weeks ago

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

4 months ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

4 months ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

4 months ago