தேசிய கிராமப்புற பொழுதுபோக்கு மிஷன் சொசைட்டி (NRRMS) ஆனது 2000 மாவட்ட திட்ட அலுவலர் (District Project Officer), கணக்கு அலுவலர் (Accounts Officer), தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant), தொகுதி தரவு மேலாளர் (Block Data Manager), தொடர்பு அலுவலர் (Communication Officer), Block Field Coordinator (தொகுதி கள ஒருங்கிணைப்பாளர்), Multi-Tasking Official, கணினி உதவியாளர் (Computer Assistant), Coordinator and VP Facilitators பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 07.01.2020 முதல் 30.01.2020 வரை வரவேற்கப்படுகின்றன.
NRRMS பணியிட விவரங்கள்:
மொத்த பணியிடங்கள் : 1993
District Project Officer, Accounts Officer, Technical Assistant, Block Data Manager, Communication Officer, Block Field Coordinator, Multi-Tasking Official, Computer Assistant, Coordinator and VP Facilitators
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 43 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் 10+2/ Degree/ PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் கணினி தேர்ச்சி சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர்.
மாத ஊதியம்:
Rs.17,730/-to Rs. 26,560/-
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
விண்ணப்பிக்கும்முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://nrrmsociety.com/என்ற இணையதளத்தின் மூலம் 07.01.2020 முதல் 30.01.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
IMPORTANT LINKS
இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More
Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More
PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More
Tamil Nadu Land Survey and Land Records Department Recruitment 2026: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடும் 10ம் வகுப்பு… Read More
SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More
TN PWD Recruitment 2026: தமிழ்நாடு பொதுப்பணித்துறை (Tamil Nadu Public Works Department – TN PWD) 2026 ஆம்… Read More