Advertisement
Categories: cinima news

தோல்வியடைந்த அயலான்.. சிவகார்த்திகேயனுக்கு தொடர் சோதனை

Sivakarthikeyan Ayalaan

அயலான்

அயலான் படம் பல பிரச்சனைகளுக்கு பின் திரையரங்கில் வெளிவந்தது. சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் முக்கிய திரைப்படமான அயலானை ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தார். முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு மக்கள் நல்ல ஆதரவை கொடுத்தனர்.

ஆனாலும் கூட எதிர்பார்த்த வசூல் பல இடங்களில் அயலான் படத்திற்கு கிடைக்கவில்லை. இதனால் கேரளாவில் அயலான் திரைப்படம் படுதோல்வியடைந்தது. இதை தொடர்ந்து மற்றொரு முக்கிய இடத்திலும் இப்படம் தோல்வியடைந்துள்ளது.

தோல்வியை தழுவிய அயலான்

ஆம், வெளிநாட்டில் அயலான் படத்தின் இதுவரை வசூல் ரூ. 18 கோடி மட்டுமே. இப்படத்தை ரூ. 10 கோடி கொடுத்த வெளிநாட்டு உரிமை வாங்கியுள்ளனர். இதில் இதுவரை ரூ. 10 கோடிக்கும் கீழ் தான் ஷேர் கிடைத்துள்ளது.

இதனால் வெளிநாட்டிலும் அயலான் திரைப்படம் தோல்வி என தகவல் வெளியாகியுள்ளது. இப்படியொரு நிலைமை இருக்க அயலான் 2 குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

3 weeks ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

3 weeks ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

3 weeks ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

1 month ago