யூத் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக…
நடிகர் கென் நடிப்பில் உருவான யூத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
நடிகர் கென் இயக்கி, நடித்த யூத் திரைப்படம், சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்ததுடன் இதுவரை ரூ. 68 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் தெலுங்கிலும் இப்படம் வெளியானது. அங்கும் இளம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற யூத் திரைப்படம் இதுவரை ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இப்படத்தின் நாயகியாக அனிஷ்மாவும் முக்கிய பாத்திரங்களில் சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் இடம்பெற்ற, ‘முட்ட கலக்கி’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது.
இந்த நிலையில், யூத் திரைப்படம் வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
summary
individual house sale: Looking for a residential property in Chennai through a bank auction? The… Read More
இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More
Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More
PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More
Tamil Nadu Land Survey and Land Records Department Recruitment 2026: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடும் 10ம் வகுப்பு… Read More
SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More