ரஜினி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் நிலையில், அடுத்ததாக விஜய்யுடன் நான்காவது முறையாக இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்கார் படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ரஜினியை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெப்ரவரியில் தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
முருகதாஸ் தற்போது ரஜினி படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். ரஜினி படத்தை முடித்த பிறகு முருகதாஸ் மீண்டும் விஜய்யுடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்களை தொடர்ந்து விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவான சர்கார் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. இந்த நிலையில், விழா ஒன்றில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், ‘துப்பாக்கி 2’ படம் கண்டிப்பாக வரும் என்று தெரிவித்தார். இதன் மூலம் நான்காவது முறையாக விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைவது உறுதியாகி இருக்கிறது.
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More
Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More
PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More
Tamil Nadu Land Survey and Land Records Department Recruitment 2026: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடும் 10ம் வகுப்பு… Read More
SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More
TN PWD Recruitment 2026: தமிழ்நாடு பொதுப்பணித்துறை (Tamil Nadu Public Works Department – TN PWD) 2026 ஆம்… Read More