WIPRO, L&T, HMT HYUNDAI இந்த நான்கு கம்பெனிகளில் பல்வேறு விதமான வேலை வாய்ப்புகள் காத்துக்கொண்டிருக்கின்றன இதற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு ஐடிஐ முடித்தவர்கள் டிப்ளமோ முடித்தவர்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அவர் சொல்லி இருக்காங்க.
அனைத்து விதமான வேலை வாய்ப்புக்களும் Email மூலமாக தான் நம்ப விண்ணப்பிக்கவேண்டும் இமெயில் ஐடி அவங்களோட ஆபீசில் நோட்டிபிகேஷன் கொடுத்து இருக்காங்க.
நேரடி நியமனம் போன் கால் இன்டர்வியூ
freshers eligible மேலே குறிப்பிட்ட நான்கு விதமான கம்பெனிகளுக்கும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
Notification link
HMT COMPANY Application From: http://www.hmtindia.com/html/frame.asp?page=careers.htm
Notification link For HMT: Click Here
L&T Company Recruitment Link
இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More
Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More
PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More
Tamil Nadu Land Survey and Land Records Department Recruitment 2026: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடும் 10ம் வகுப்பு… Read More
SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More
TN PWD Recruitment 2026: தமிழ்நாடு பொதுப்பணித்துறை (Tamil Nadu Public Works Department – TN PWD) 2026 ஆம்… Read More