Advertisement
GOVT JOBS

மத்திய அரசின் உணவுக் கழகத்தில் வேலைவாய்ப்பு! 585 காலியிடங்கள்!!

FCI Recruitment 2020: இந்திய உணவுக்கழகத்தில் புதிதாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


Food Corporation of India மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்தில் இருந்து https://recruitmentfci.in/ இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, ஜூனியர் இன்ஜினியர், அசிஸ்டெண்ட் கிரேடு II, ஸ்டெனோகிராபர் கிரேடு II, டைப்பிஸ்ட் (ஹிந்தி), அசிஸ்டெண்ட் கிரேடு III உள்ளிட்ட பதவியிடங்கள் நிரப்பப்படுகிறது. மண்டல வாரியாக இந்த காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. தெற்கு மண்டலத்தை பொறுத்தவரையில், 79 காலியிடங்கள் உள்ளது.


இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். 1 ஜூலை 2019 தேதியின்படி, 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.recruitmentfci.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப்பதிவு பிப்ரவரி 28 முதல் நடைபெறுகிறது.


இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு இந்திய உணவுக் கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையைப் பார்க்கவும்.

Important Links:

FCI Recruitment 2020:

Official Notification PDF



admin

Share
Published by
admin

Recent Posts

சென்னை வரதராஜபுரத்தில் மலிவு விலையில் 2 BHK பிளாட் வங்கி ஏலம்! முழு விவரங்கள்

2 BHK பிளாட் : சென்னையில் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் நீண்ட நாள் கனவு.… Read More

1 week ago

SBI SARFAESI வங்கி ஏலம்: திருவள்ளூர் பெருமாள்பட்டில் வெறும் ₹23 லட்சத்தில் 2 BHK தனி வீடு விற்பனைக்கு!

SBI Bank Auction House சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சொந்தமாக ஒரு தனி வீடு வாங்க வேண்டும் என்பது… Read More

2 weeks ago

Individual house sale: SBI E-Auction Property in St. Thomas Mount, Chennai – 6 BHK Individual House for ₹53.50 Lakhs

individual house sale: Looking for a residential property in Chennai through a bank auction? The… Read More

2 weeks ago

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

4 months ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

4 months ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

4 months ago