மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை 2020
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாககியுள்ளது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக செய்து கொள்ளலாம்.
பணியிடங்கள் :
03 Junior Research Fellow பணியிடங்கள் காலியாக உள்ளது.
வயது வரம்பு :
28 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
சம்பத்தப்பட்ட துறையில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 31000 /- ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
Interview Postponed Notification