இந்திய மருத்துவக் கவுன்சிலின் ஒரு அங்கமான புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தில் கீழ்க்கண்ட பதவிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவிகளின் பெயர்
Bio technologist
Biomedical Engineer
Data Analyst
Senior Lab Technician
காலியிடங்களின் எண்ணிக்கை
Bio technologist – 1
Biomedical Engineer – 1
Data Analyst – 1
Senior Lab Technician – 4
பணியிடம்
சென்னை
தேர்வு செய்யப்படும் முறை
Direct Interview
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்
21.05.2020
IMPORTANT LINKS