டெல்லி: மே 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. படிப்படியாக விமான சேவை முழு அளவுக்கு விரிவு படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங்பூரி தகவல் தெரிவித்துள்ளார். 25-ம் தேதி விமான சேவையை தொடங்க தயார் நிலையில் இருக்குமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Puzzel Game Answer