மாநகர போக்குவரத்து கழகம் சென்னை சார்பில் ஊரடங்கு முடிந்த பிறகு பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது ஊரடங்கு முடிந்து 4-5-2020பணிக்கு வரும் பணியாளர்கள் கீழ்கண்ட நடைமுறைகள் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அனைத்து பணியாளர்களும் முக கவசம் அணிந்து பணிகளுக்கு வரவேண்டும்.
மணிக்கு ஒரு முறை தங்களது கைகளை சோப்பு கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
அவரவர் பயன்படுத்தும் பொருட்களை அதாவது டேபிள் சேர் கம்ப்யூட்டர் மவுஸ் கீ போர்டு ஸ்டீயரிங் வீல் டிஸ்க் டூல்ஸ் சம்பந்தமான பொருட்கள் வந்து அவர்களை தங்களது பணி நேரத்தில் இரண்டு மூன்று முறை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவேண்டும்.
பணி முடிந்து போகும் பொழுது அவர் பயன்படுத்திய பொருட்களை சுத்தம் செய்திட வேண்டும்.
காய்ச்சல் மற்றும் இருமல் சம்மந்தமான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் முறைப்படி விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவரவர் இடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
அனைத்து பணியாளர்களும் தங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் ஆரோக்கிய செய்து அதனை டவுண்லோட் செய்திட வேண்டும்.
அதன்படி அணியில் கண்டறியப்பட்டால் உடனடியாக 104 தொலைபேசி எண் இருக்கும் அதை பற்றி தகவல் கொடுக்க வேண்டும்.
பணியாளர்கள் பணியில் 50 ml hand sanitizer வைத்திருக்க வேண்டும்.
பேருந்தில் ஏறும் பயணிகள் முக கவசம் இல்லாமல் இருந்தால் பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
சுற்றறிக்கை எண் 2064 நாள் 18 நாளை 2020 நாளிட்ட சுட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஓரடங்கும் முடிந்து நான்கு ஐந்து 2020 முதல் என்பதனை நமது தமிழக அரசு பொதுப் போக்குவரத்து பேருந்து சேவையை அனுமதிக்கும் நாள் முதல் என திருத்தம் செய்து இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது என புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது
மே 3 க்கு பிறகு பேருந்துகள் இயங்கும் தமிழக அரசு புதிய சுற்றறிக்கை வெளியீடு
By
Posted on