ரூபாய் நோட்டு அச்சடிக்கும் துறையில் சுமார் 29 இடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு அச்சடிக்கும் துறையில் சுமார் 29 இடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு அச்சடிக்கும் துறையில், ஜூனியர் டெக்னீசியன், Fireman உள்ளிட்ட இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூனியர் டெக்னீசியன் பணியில் 26 இடங்கள், Fireman அசிஸ்டன்ட் பணியில் 3 இடங்கள் என மொத்தம் 29இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 10, ஐ.டி.ஐ மற்றும் மற்றும் கணினி அறிவு படைத்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் ரூ.400 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 08.02.2020 ஆகும். மேலும் விவரங்களை அறிய http://bnpdewas.spmcil.com/Interface/Home.aspx என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
ரூபாய் நோட்டு அச்சடிக்கும் துறையில் சுமார் 29 இடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு அச்சடிக்கும் துறையில், ஜூனியர் டெக்னீசியன், Fireman உள்ளிட்ட இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூனியர் டெக்னீசியன் பணியில் 26 இடங்கள், Fireman அசிஸ்டன்ட் பணியில் 3 இடங்கள் என மொத்தம் 29இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொறியியல் பட்டப்படிப்பு, சமூக அறிவியல் டிப்ளமோ, ஐ.டி.ஐ மற்றும் பொறியியல் டிப்ளமோ படித்தவர்களாகவும், தட்டச்சு மற்றும் கணினி அறிவு படைத்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் ரூ.400y கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 08-02-2020 ஆகும்.
மேலும் விவரங்களை என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
Important Links
Notification link: Click Here
Online Application: http://bnpdewas.spmcil.com/Interface/Home.aspx