GOVT JOBS

ரூ . 15,000 ஊதியத்தில் இளநிலை உதவியாளர் , டைப்பிஸ்ட் வேலை

தேர்தல்‌ பணிச்சுமையை சமாளிக்கரூ.15 ஆயிரம்‌ ஊதியத்தில் ‌இளநிலை உதவியாளர்‌. டைப்பிஸ்ட்‌

tnn

 தமிழகத்தில்‌ ஏப்‌பரல் மாதத்தில்‌.தேதி 6 சட்டமன்ற தேர்தல்‌ நடக்கிறது. இதற்‌கான அறிவிப்பை கடந்த மாதம்‌ 26ம்‌ தேதிஇந்திய தேர்தல்‌ ஆணையம்‌ வெளியிட்டது.இதனால்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌தேர்தல்‌ நடத்தும்‌ பணிகள்‌ தீவிரப்படுத்தப்‌.பட்டுள்ளன. வருவாய்‌ துறை அலுவலர்கள்‌அனைவரும்‌ சட்டமன்ற தேர்தல்‌ பணியில்‌ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்‌.
இந்நிலையில்‌ காலி பணியிடம்‌, பணியாளர்கள்‌ பற்றாக்குறை போன்றவற்றால்‌தேர்தல்‌ பணிகளில்‌ தாமதம்‌ ஏற்பட வாய்ப்‌புள்ளது. எனவே தேர்தல்‌ பணிச்சுமையைசமாளிக்க தேர்தல்‌ ஆணையம்‌ அனுமதிஅளித்துள்ள எண்ணிக்கையில்‌ ஒப்பந்தஅடிப்படையில்‌ தற்காலிகமாக இளநிலைஉதவியாளர்கள்‌, டைப்பிஸ்டுகள்‌, பதிவறை எழுத்தர்கள்‌, அலுவலக உதவியாளர்கள்‌ போன்ற பணியிடங்களை மாவட்ட தேர்தல்‌ அலுவலர்களான கலெக்டர்கள்‌நிரப்பிக்‌ கொள்ள தேர்தல்‌ ஆணையம்‌.அதிகாரம்‌ வழங்கியுள்ளது.
இவ்வாறு நியமிக்கப்படும்‌ இளநிலை.உதவியாளர்கள்‌, டைப்பிஸ்டுகளுக்கு.

ரூ.14 ஆயிரத்து 640ம்‌, பதிவறை எழுத்‌தர்கள்‌, அலுவலக உதவியாளர்களுக்குரூ.9,664ம்‌ ஊதியமாக வழங்கலாம்‌.இவர்களை மாவட்ட வேலைவாய்ப்பு,அலுவலகங்கள்‌ மூலமும்‌, 2 முன்னணிநாளிதழ்களில்‌ விளம்பரம்‌ செய்து விண்‌ணப்பங்களை வரவேற்றும்‌ தற்காலிகபணி நியமனம்‌ செய்து கொள்ளலாம்‌.இதற்கான ஊதியத்தை குறிப்பிட்டதலைப்பின்‌ கீழ்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌. நிதித்துறையின்‌ அனுமதி பெற்றேஇந்த உத்தரவு வெளியிடப்படுகிறது எனதலைமை தேர்தல்‌ அலுவலர்‌ சத்ய பிரதா:சாகு உத்தரவிட்டுள்ளார்‌.


 NOTIFICATION LINK CLICK HERE

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
https://1xbet-az-casino2.com, https://mostbet-azerbaijan.xyz, https://mostbetcasinoz.com, https://mostbet-az24.com, https://mostbetsportuz.com, https://1xbetaz888.com, https://mostbetaz2.com, https://1winaz777.com, https://pinup-azerbaijan2.com, https://pinup-bet-aze1.com, https://vulkan-vegas-kasino.com, https://1xbet-az-casino.com, https://mostbet-uz-24.com, https://mostbet-oynash24.com, https://vulkan-vegas-spielen.com, https://pinup-az24.com, https://1xbetaz777.com, https://mostbet-qeydiyyat24.com, https://mostbettopz.com, https://mostbet-uzbekistons.com, https://1xbetcasinoz.com, https://mostbet-azerbaycanda24.com, https://mostbetaz777.com, https://vulkan-vegas-bonus.com, https://1xbet-azerbaycanda24.com, https://1win-az-777.com, https://vulkanvegas-bonus.com, https://1xbet-az24.com, https://1xbet-azerbaycanda.com, https://1xbetkz2.com, https://mostbetuztop.com, https://vulkan-vegas-888.com, https://1win-azerbaijan2.com, https://vulkanvegaskasino.com, https://1xbetaz3.com, https://pinup-azerbaycanda24.com, https://mostbetuzonline.com, https://vulkan-vegas-erfahrung.com, https://mostbet-az.xyz, https://1win-azerbaycanda24.com, https://1x-bet-top.com, https://1win-az24.com, https://mostbet-azerbaycan-24.com, https://mostbetsitez.com, https://mostbet-azerbaijan2.com, https://most-bet-top.com, https://1winaz888.com, https://pinup-qeydiyyat24.com, https://vulkanvegasde2.com, https://kingdom-con.com, https://1xbetsitez.com, https://pinup-bet-aze.com, https://mostbet-kirish777.com, https://1win-azerbaijan24.com, https://mostbetuzbekiston.com, https://1win-qeydiyyat24.com, https://vulkan-vegas-casino2.com, https://mostbet-azer.xyz, https://mostbet-royxatga-olish24.com, https://1xbetaz2.com, https://1xbet-azerbaijan2.com, https://mostbet-ozbekistonda.com, https://mostbet-azerbaycanda.com, https://vulkan-vegas-24.com, https://mostbet-az-24.com