சில நாட்களாக வெளியாகிக் கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக ‘லியோ’ படத்தின் விதவிதமான போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ‘லியோ’ தமிழ் போஸ்டர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த போஸ்டர் வெளியாகி உள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. அட்டகாசமான கலர்ஃபுல்லான இந்த போஸ்டரை பார்த்து விருது ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து உள்ளனர் மேலும் ‘லியோ’ அப்டேட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் என்பதால் விஜய் ரசிகர்களுக்கு இந்த படத்தின் ரிலீஸ் வரை கொண்டாட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ome சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Web Series Web Stories Interviews Photos Reviews Coming Soon Music Reviews Events Videos Trailers Newsglitzவிஜய்யின் ‘லியோ’ அட்டகாசமான தமிழ் போஸ்டர்.. ரசிகர்கள் குஷி..!IndiaGlitz, [Wednesday,September 20 2023], Vijay Arjun Trisha Lokesh Kanagaraj Anirudh Ravichander Sanjay Duttசில நாட்களாக வெளியாகிக் கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம்.குறிப்பாக ‘லியோ’ படத்தின் விதவிதமான போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ‘லியோ’ தமிழ் போஸ்டர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த போஸ்டர் வெளியாகி உள்ளது.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. அட்டகாசமான கலர்ஃபுல்லான இந்த போஸ்டரை பார்த்து விருது ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து உள்ளனர் மேலும் ‘லியோ’ அப்டேட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் என்பதால் விஜய் ரசிகர்களுக்கு இந்த படத்தின் ரிலீஸ் வரை கொண்டாட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.