வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் Lab Technician பணியிடங்களை நிரப்ப அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தற்போதைய வேலை காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளம் மூலம் அனைத்து தகவல்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி |
பனியின் பெயர் | Lab Technician |
பணியிடங்கள் | பல்வேறு |
கடைசி தேதி | 14/09/2020 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
காலிப்பணியிடங்கள் :
கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் Lab Technician பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடம் உள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
கல்வித்தகுதி:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் B.Sc. MLT முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள இணைப்பின் மூலம் 14/09/2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Download CMC Vellore Recruitment 2020
Apply Online Link
