வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் Lab Technician பணியிடங்களை நிரப்ப அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தற்போதைய வேலை காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளம் மூலம் அனைத்து தகவல்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
| நிறுவனம் | வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி |
| பனியின் பெயர் | Lab Technician |
| பணியிடங்கள் | பல்வேறு |
| கடைசி தேதி | 14/09/2020 |
| விண்ணப்பிக்கும் முறை | Online |
கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் Lab Technician பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடம் உள்ளது.
விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் B.Sc. MLT முடித்திருக்க வேண்டும்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள இணைப்பின் மூலம் 14/09/2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Page: 1 2
வாக்காளர் பட்டியல் Read More
The Lok Sabha passes nuclear energy Bill on Wednesday (December 17, 2025) passed the Sustainable… Read More
Avatar Fire and Ash movie Review: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அவதார் ஃபையர் அன்ட் ஆஷ்’ படத்தின்… Read More
The government is likely to introduce a Bill in the ongoing Winter session of Parliament… Read More
Gold is not only an investment avenue but is considered precious in India. The yellow… Read More