இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
Staff car Driver
வயது வரம்பு
18 முதல் 27 வயது வரை
SC/ST – 3 ஆண்டுகளும் OBC – 5 ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்
19,900/- + படிகள்
தேர்வு செய்யப்படும் முறை
Driving skill Test
Practical Test
விண்ணப்பிக்கும் முறை
Offline
அனுப்ப வேண்டிய முகவரி
அந்தந்த Division முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
01.06.2020
IMPORTANT LINKS