Advertisement

150 ரூபாயில் குழந்தைகளின் வாழ்வை வளமாக்கும் SBI INSURANCE பாலிஸி திட்டம்..!!!

தமிழக வனத்துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு

விண்ணப்பப் படிவம்: https://youtu.be/6_kO-j8dXsI

தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படாத பெற்றோர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள். இதற்கு சிறந்த திட்டமிடல் இருந்தால் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்கலாம். நாட்டின் மிகவும் நம்பகமான நிறுவனமான SBI LIFE INSURANCE முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது. சிறப்பு குழந்தைகளை மனதில் வைத்து. எஸ் பிஐ குழந்தைகளுக்கான மணி பேக் பாலிஸி திட்டம்( SBI New Children’s Money Back Plan) ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பு பற்றி அறிந்து கொள்ளலாம்-

  • இந்த காப்பீட்டைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது 0 ஆண்டுகள்
  • காப்பீடு எடுப்பதற்கான அதிகபட்ச வயது 12 ஆண்டுகள்
  • குறைந்தபட்ச பாலிஸி தொகை ரூ .1,00,00
  • காப்பீட்டிற்கான அதிகபட்ச தொகை என்ற வரம்பு ஏதும் இல்லை
  • பிரீமியம் வேவர் பெனிபிட் ரைடர் – ஆப்ஷன் உள்ளது
  • குழந்தைக்கு 18 வயது பூர்த்தியான உடன், 20 சதவீதம் தொகையை பெறலாம்

நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான SBI யின் இந்தக் பாலிஸியின் கீழ், பாலிசிதாரருக்கு காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம் பணம் திரும்பப் கிடைக்கிறது.

  பாலிசிதாரருக்கு 18, 20, 22 வயது பூர்த்தியடைந்த பின்னர் பாலிஸியின் 20 சதவிகித தொகை வழங்கப்படுகிறது. இது தவிர, நீங்கள் பாலிஸி முதிர்வில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி பேசினால், பாலிசிதாரருக்கு மீதமுள்ள 40 சதவீத தொகை போனஸுடன் கிடைக்கும்.

SBI INSURANCE புதிய சில்ரன் மணி பேக் பாலிஸி திட்டம் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

4.5% வரியுடன் முதல் ஆண்டு பிரீமியம் – ஆண்டு ஒன்றுக்கு – ரூ.55239 (ரூ.52860 + ரூ.2379) என கணக்கிடப்பட்டுள்ளது.

அரை ஆண்டு ப்ரீமியம்- ரூ.27917 (ரூ.26715 + ரூ.1202)

காலாண்டு ப்ரீமியம் – ரூ.14108 (ரூ.13500 + ரூ.608)

மாத ப்ரீமியம்: ரூ.4703 (ரூ.4500 + ரூ.203).

YLY மோடில் சராசரி பிரீமியம் / நாள் ஒன்றுக்கு: ரூ.151 மட்டுமே.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்க இன்றே SBI INSURANCE யின் பாலிஸியை எடுங்கள்.

இந்த பாலிசி பற்றி தெரிந்துகொள்ள மேலும் தகவலுக்கு என்னை மெயில் ஐடியில் உங்களுடைய Mobile no நம்பரை கொடுக்கவும் அதற்கான அட்வைசர் உங்களிடம் பேசுவார்: tnjobdec2018@gmail.com

admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

3 days ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

3 days ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

4 days ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

3 weeks ago