பொது முடக்க முடிந்த பிறகு 50 சதவிகித பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.
அதை சரியாக பார்க்கிறோம் இதனை போக்குவரத்தை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் இந்த சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார் ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவிகித பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல ஓட்டுனர், நடத்துனர் முகம் கவசம், கை கழுவும் மற்றும் சேன டைசர் வழங்கப்படும் என்றும், பேருந்து இயங்குவதற்கும் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதே போல பயணிகளுக்கும் கூட அந்த சுற்றறிக்கையில் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறது பேருந்தில் பயணம் செய்பவர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும் தவறினால் பயணம் செய்ய அனுமதிக்க படாது வரிசையில் நின்று பேருந்துகளில் ஏற வேண்டும் அதே போல app Google மூலமாக டிக்கெட் கட்டணம் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக பயணிகளுக்கு அந்த சுற்றறிக்கையில் சில அறிவுறுத்தல்களை வழங்கப்பட்டிருக்கிறது முடிந்த அளவுக்கு மாத பாஸ் அட்டையை பயன்படுத்தலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
50 சதவீத பேருந்துகள் இயக்க முடிவு தமிழக அரசு அறிவிப்பு
By
Posted on