சென்னை: 7,783 அங்கன்வாடி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 3,886 பணியாளர்கள், 305 மினி அங்கன்வாடி பணியாளர்கள், 3,592 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி பணியாளர்களை தேர்வு செய்வதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

The post 7,783 அங்கன்வாடி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அனுமதி அளித்து அரசாணை வெளியீடு
Website link: https://tndistricts.nic.in/
ICDA website link: https://icds.tn.gov.in/icdstn/career.html
All district website : https://tndistricts.nic.in/
