ஆவின் பால் நிறுவனத்தில் எட்டுவிதமான பதவிகளுக்கான சூப்பரான வேலைவாய்ப்பு
Tripura state recruitment 2021
8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் வேலை
தமிழ்நாடு அரசு தலைமைச்செயலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகவல்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள்:
அலுவலக உதவியாளர் – 12 பணியிடங்கள்.
வயது வரம்பு :
31.12.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்சம்
OC – 30
BC/MBC – 32
SC/ST – 35
கல்வித்தகுதி :
8 – ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மாதச் சம்பளம் :
15,700/- முதல் 50,000/- மற்றும் பிற படிகள்
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் வருகின்ற 25.01.2021 முதல் www.tnrd.gov.in இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
14.02.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION