1. வீடுகளுக்கு மின் இணைப்பு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மின்சார வாரிய தற்போது உள்ள நடைமுறையின்படி தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் வீடுகளுக்கு புதிய மின்சார இணைப்பு பெறுவதற்கு தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு உட்பட்ட உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தில் நேரில் சென்று எழுத்துபூர்வமாக விண்ணப்பித்து தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இந்த நிலையில் வீடுகளுக்கு மின்சார இணைப்பு பெறுவதற்கு 2020 மார்ச் 1 தேதி முதல் ஆன்லைனில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு.
பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்கு வந்து மின்சாரம் வழங்கும் ஆன்லைன் மூலம் அதாவது அப்ளை பண்ண முடியும் 2020 மார்ச் 1ம் தேதி முதல் வீடுகளுக்கு மின் இணைப்பு தேவைப்பட்டால் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அவ்வாறு விண்ணப்பிக்க கூடிய விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை பொறியாளர் எனக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் 10 நாட்களுக்குள் பரிசோதனைகள் செய்து புதிய மின் இணைப்பு வழங்க வேண்டுமென மின்சாரத்துறை உத்தரவிட்டனர்.
வீடுகளில் மின்சார இணைப்பு வழங்கும் பணியினை விரிவுபடுத்துவதற்காக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கு இனிமே வந்து புதிய மின்சார இணைப்பு பெறுவதற்கு பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து அதற்குரிய ஆவணங்கள் மற்றும் புதிய இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தை செலுத்தினால் விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. இந்தியா முழுவதும் ப்ரீபெய்ட் மின்சாரம் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு.
இந்தியா முழுவதும் பிரீபோர்டு மின்சாரத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது இதன் மூலம் மின்சாரம் திருட்டு மற்றும் வீன் செய்யக்கூடிய மின்சாரத்தினை தடுக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது ஏற்கனவே இந்தியா முழுவதும் பரவலாக மின்சார மீட்டர்களுக்கு பதிலாக புதிய டிஜிட்டல் மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகிறது குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து வீடுகள் மற்றும் கடைகளில் பழைய மின்சார மீட்டர்களுக்கு மாற்றிவிட்டு புதிய டிஜிட்டல் மீட்டர்கள் மாற்றப்பட்டு வருகிறது.
கிராமப்புறங்களில் வந்துட்டே இன்னமும் அந்த பணிகளும் தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகிறது இன்னும் ஒரு சில கிராமங்கள்ல பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த படியளந்து முடிவடையவில்லை. இந்த நிலை மத்திய அரசு தனது ஸ்மார்ட் மீட்டர் வந்து கொட்டுவதற்கு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியா இருக்கு.
இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ஒன்று 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது ஸ்மார்ட் மீட்டர் மூலமாக மின்சாரம் வந்து பயன்படுத்துவதற்கு முன்கூட்டியே வந்து பொதுமக்கள் பணம் செலுத்திய தொகையிலிருந்து மத்திய அரசின் சட்டத்தை கொண்டுவர இதற்காக 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் பிரீபெய்டு மீட்டர் கொண்டு வருவதன் மூலம் மின்சாரம் பயன்பாட்டிற்கு செலுத்தப்படும் கட்டணங்களை சீராகவும் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் மின்சார வாரியம் கஷ்டங்கள் குறைக்கப்பட்டு வருமானம் உயரும் என மத்திய அரசு நம்புகிறது.
மின்சார வாரியத்திடம் பொதுமக்களுக்கு ஏற்படும் இந்த மாதிரி அந்த இடத்தில் வந்து நடக்க கூடிய மின் கட்டணங்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை சரிசெய்ய முடியும் என சொல்கிறார்கள் இந்த திட்டத்தினை இந்தியா முழுதும் செலுத்துவதற்கு ஏதுவாக சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி வந்து தேவைப்படுவதாக மின்சாரம் துணை செயலாளர் தெரிவித்திருக்கிறார் மேலும் இந்தியா முழுவதும் 25 கோடி செலவு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் புதிய இரண்டு அறிவிப்புகள் வெளிவந்துள்ளன
By
Posted on