மத்திய அரசு திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்தது இதில் குறிப்பாக பிரதமரின் ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு வைத்திருக்க கூடிய 20.39 கோடி பெண்களுக்கு ஒவ்வொரு 500 மாதமும் ரூபாய் என்கிற வகையில் ஏப்ரல் மே மற்றும் ஜூன் மாதங்களில் மூன்று மாதங்களில் இருந்து 1500 தொகை வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்திருந்தார் அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான 500 ரூபாய் பணம் வந்து வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்தப்பட்டது.
1. முதல்ல வங்கி கணக்கில் இருந்து பணம் வந்துள்ளதா என்பதை மொபைல் மூலமாக எப்படி வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம் என்கிற விவரங்களை பார்க்கலாம்.
SBI BANK: 18004253800 & 1800112211
ICICI BANK: 959412612 Message: ‘IBAL’ to 9215676766
HDFC BANK: 18002703333
AXIS BANK: 8004195959
PNB BANK: 18001802223 / 01202303090
INDIAN BANK: 180042500000
BANK OF INDIA: 09015135135
2. காலாவதியான வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதில் சிரமம்.
பிரதமரின் ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு வைத்திருக்க கூடிய வாடிக்கையாளர்கள் சிலர் முறையாக தங்களுடைய கணக்கை பராமரிப்பது கிடையாது அது மிக முக்கியமாக இந்தியாவில் இருக்கும் demonetisation நடந்து முடிந்த பிறகு வந்த ஜன் தன் திட்டத்தை மத்திய அரசு வந்து தொடங்க பொதுமக்களும் தங்களது கையில் வந்து பார்க்கக்கூடிய 500 ரூபாய் மட்டும் 1000 ரூபாய் செலுத்துவதற்கு வங்கி கணக்கு தேவை அதன் காரணமாகத்தான் இந்த முக்கியமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டது பொதுமக்கள் தங்கள் கையில் இருந்த அந்த பழைய நோட்டுகள் வந்து டெபாசிட் செய்து பணத்தை மாற்றுவதற்கு வங்கிக் கணக்கை பயன்படுத்தினர். அதன்பிறகு அந்த வங்கிக் கணக்கை சரியாக பராமரிப்பது கிடையாது இதன் காரணமாக அந்த கணத்தில் காலாவதி ஆகிவிட்டது இவ்வாறு கணக்கை மீண்டும் செயல்படுத்துவதற்கு குறைந்தபட்ச தொகை கட்டணமாக செலுத்த வேண்டும். தங்களுடைய ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் இவ்வாறு செய்தால்தான் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியும்.
3. மூணாவது ஜன் தன் வங்கி கணக்கில் செலுத்தக்கூடிய பணம் கொடுத்து வதந்தி செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் 20.5 கோடி பெண்களின் ஜன்தன் வங்கி கணக்கில் ரூபாய் 500 மத்திய அரசு வந்து செலுத்தியுள்ளதாக வந்து பத்தின தகவல் ஒன்று வெளியாகி அதாவது ஏப்ரல் மாதத்திற்கான இந்த பணம் வந்து வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையில் இந்த பணத்த வந்து உடனடியாக எடுக்கவில்லை என்றால் மத்திய அரசு அந்த பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ளும் என்கிற வகையில் அந்த பத்திரிக்கை செய்திகள் வந்து பரவி வருகிறது. இதன் காரணமாக வங்கிகள் வந்து பெண்களுடைய கூட்டம் வந்து மிகவும் அதிகமாக உள்ளது. வங்கி கணக்கில் செலுத்திய பணத்தை எக்காரணத்தைக் கொண்டும் எடுக்க கூட எடுக்க மாட்டார்கள் என மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது. அரசு செதுக்கிய பணம் வந்து பாதுகாப்பாக இருக்கும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
மத்திய அரசு வழங்கக்கூடிய பெண்களுக்கான 1,500 ரூபாய் எப்படி பெறுவது?
By
Posted on