Uncategorized

தமிழகஅரசு ஆன்லைனில் விற்பனையை தொடங்கியது: ஆன்லைனில் மது வாங்குவது எப்படி?

WEBSITE link: Click Here

டாஸ்மாக்களில் சமூக இடைவெளி குறித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஆன்லைன்களில் விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் ஆன்லைனில் மது வாங்க டாஸ்மாக் என்ற ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் எப்படி மது வாங்கலாம் என்பதை பார்க்கலாம்.

  •   டாஸ்மாக் ஆப்
  • உங்கள் மொபைலில் உள்ள ப்ளே ஸ்டோரில் சென்று “டாஸ்மாக்” ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும்.
  • உங்கள் பெயர், பாலினம், பிறந்த தேதி, உங்கள் மொபைல் எண், முகவரி மற்றும் அஞ்சல் ஐடியுடன் பதிவு செய்யுங்கள்.
  • உங்களுக்கு விருப்பமான ரகசிய குறியீடு எண்ணை உள்ளிட்டு அதை உறுதிப்படுத்தவும்.
  • ஆதார் அட்டையின் எண் மற்றும் சில தகவல்களையும் உள்ளிடவும்.
  • ஆர்டர் செய்ய விரும்பும் மதுபானங்களை ”Add money” என்னும் பகுதியில் சேர்க்க வேண்டும்.
  • ஆர்டர் செய்யப்பட்ட பானங்களுக்கான கட்டணத்தை செலுத்த “ஃபாஸ்ட் பே” என்பதை அழுத்த வேண்டும்.
  • பின் ஒரு QR குறியீட்டைப் பெறுவீர்கள். அந்த தரவு TASMAC ஊழியர்களின் செல்போன்களில் பதிவு செய்யப்படும், QR ஐ ஸ்கேன் செய்வதன் மூலம், ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் உங்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

இந்த செயலி விரைவில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
https://1xbet-az-casino2.com, https://mostbet-azerbaijan.xyz, https://mostbetcasinoz.com, https://mostbet-az24.com, https://mostbetsportuz.com, https://1xbetaz888.com, https://mostbetaz2.com, https://1winaz777.com, https://pinup-azerbaijan2.com, https://pinup-bet-aze1.com, https://vulkan-vegas-kasino.com, https://1xbet-az-casino.com, https://mostbet-uz-24.com, https://mostbet-oynash24.com, https://vulkan-vegas-spielen.com, https://pinup-az24.com, https://1xbetaz777.com, https://mostbet-qeydiyyat24.com, https://mostbettopz.com, https://mostbet-uzbekistons.com, https://1xbetcasinoz.com, https://mostbet-azerbaycanda24.com, https://mostbetaz777.com, https://vulkan-vegas-bonus.com, https://1xbet-azerbaycanda24.com, https://1win-az-777.com, https://vulkanvegas-bonus.com, https://1xbet-az24.com, https://1xbet-azerbaycanda.com, https://1xbetkz2.com, https://mostbetuztop.com, https://vulkan-vegas-888.com, https://1win-azerbaijan2.com, https://vulkanvegaskasino.com, https://1xbetaz3.com, https://pinup-azerbaycanda24.com, https://mostbetuzonline.com, https://vulkan-vegas-erfahrung.com, https://mostbet-az.xyz, https://1win-azerbaycanda24.com, https://1x-bet-top.com, https://1win-az24.com, https://mostbet-azerbaycan-24.com, https://mostbetsitez.com, https://mostbet-azerbaijan2.com, https://most-bet-top.com, https://1winaz888.com, https://pinup-qeydiyyat24.com, https://vulkanvegasde2.com, https://kingdom-con.com, https://1xbetsitez.com, https://pinup-bet-aze.com, https://mostbet-kirish777.com, https://1win-azerbaijan24.com, https://mostbetuzbekiston.com, https://1win-qeydiyyat24.com, https://vulkan-vegas-casino2.com, https://mostbet-azer.xyz, https://mostbet-royxatga-olish24.com, https://1xbetaz2.com, https://1xbet-azerbaijan2.com, https://mostbet-ozbekistonda.com, https://mostbet-azerbaycanda.com, https://vulkan-vegas-24.com, https://mostbet-az-24.com