தமிழகத்தில் கொரோனாவில் புதிய வைரஸ் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது க்ளேட் A13ஐ என்ற பெயரிலான அந்த வைரஸ் தீவிரத்தன்மை கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பிப்ரவரி மாதம் இறுதியில் பரவி கொரோனா வைரஸ்களில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில், ஏ1, ஏ2, ஏ3, பி1, பி2 என்ற நிலைகளில் பரவி வந்த வைரஸ் தொற்றானது தற்போது மாற்றம் ஏற்பட்டு க்ளேட் ஏ13ஐ என்ற வைரசாக பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வைரஸின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதாகவும், வீரியம் கூடியதாக இருப்பதாகவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏட்டி என்ற கொரோனவைரஸ் வகையானது குறைந்த வயதில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன அது மட்டுமில்லாமல் எந்த ஒரு பாதிப்பு இல்லாமலும் குறைந்த வயதில் உள்ளவர்கள் உடனடியாக உயிரிழக்கின்றனர் இதற்கான மீடியாவில் கொடுத்திருக்கிறது.
எந்தொரு பாதிப்பு இல்லை என்றால் சுகர் ரத்த கொதிப்பு போன்ற நோய்கள் எந்த ஒரு அறிகுறியும் இல்லை அவர்களை இழக்கின்றன.