விமான நிலையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு 15.07.2020 அன்றைய தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு விவரம்:-
அமைப்பு:- IGA விமான சேவை
மொத்த காலிபணியிடங்கள்:- 590
விண்ணப்பிக்கும் முறை:- ஆன்லைன்
தேர்வு செய்யும் முறை:- எழுத்து தேர்வு
கடைசி நாள்:- 15.07.2020
பணிகள்:-
1.Customer Service Agent எனும் 590 காலிபணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:-
மேற்கண்ட பணிக்கு 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
சம்பளம்:-
மேற்கண்ட பணிக்கு மாத சம்பளம் ரூ.15,000/- முதல் 25,000/- வரை வழங்கப்படும்.
வயது வரம்பு:-
18 வயது முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:-
விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிக்கு எழுத்து தேர்வின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையங்கள்:-
Delhi/Jaipur/Guwahati/Bhopal/Lucknow/Kochi/Kolkata/Dehradun/Patna/Ahmedabad/Chandigarh/ Bangalore/Chennai/Hyderabad/Bhubaneswar
தேர்வு விவரங்கள்:-
General Awareness (25 Marks) Aviation Knowledge (25 Marks) English Knowledge (25 Marks) Aptitude & Reasoning (25 Marks)
The written examination contains 100 objective type multiple choice questions. Each question carry 1 mark. * The level of the exam will be of 12th standard/grade. * Exam paper will be bilingual (English & Hindi)
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தங்களின் விண்ணப்பங்களை கீழே உள்ள லிங்க் பயன்படுத்தி அப்ளை செய்து கொள்ளுங்கள்.