LIC மூலம் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் மொத்தமாக 5000 காலிபணியிடங்கள் உள்ளன.இந்த வேலைக்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க எந்த விதமான கட்டணமும் இல்லை.ஆட்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.இந்த வேலைக்கு 22.02.2021 அன்று வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு விவரம்(LIC Recruitment 2020 Apply Now)
அமைப்பு:-LIC நிறுவனம்
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-5000
பணியின் வகைகள்:-01
தேர்வு செய்யும் முறை:-skill test and interview
விண்ணப்பிக்கும் முறை:-ஆன்லைன்
கடைசி நாள்:-22.02.2021
பணிகள் மற்றும் காலிபணியிடங்கள்:-
1. Insurance Advisor என்ற பணியில் மொத்தம் 5000 காலிபணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 10 ஆம் வகுப்பு டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் அப்ளை செய்யலாம்.
சம்பளம்:-
சம்பள விவரம் பற்றி முழுமையாக அறிய கிழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் நேர்காணல் மற்றும் சில தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள அப்ளை லிங்கை கிளிக் செய்யுங்கள்.அதில் உங்களுக்கு ஒரு தனியான கணக்கை உருவாக்கி கொண்டு எளிமையாக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.