TNSDMAல் வேளாண் நிபுணர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களையும் படித்துப் பார்த்துவிட்டு 14.08.2020க்கு முன் விண்ணப்பிக்கவும்.
வேளாண் நிபுணர் | M.Sc |
பணியிடம் | சென்னை |
காலியிடங்கள் | 1 |
விவரங்கள் சேர்க்கப்பட்ட நாள் | 27.07.2020 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 14.08.2020 |
கோயம்புத்தூர் மாவட்டம் நிரந்தரமான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு காலிப் பணியிடம் உள்ளன. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் எந்தவித அனுபவம் பெற்றிருக்க தேவையில்லை. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்.நீங்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு ஆகஸ்ட் 18 வரை விண்ணப்பிக்கலாம். முறையான கல்வித் தகுதியும் வயது வரம்பும் உடையவர்கள் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு விவரம்(Coimbatore District Jobs 2020)
அமைப்பு:- கோயம்புத்தூர் மாவட்ட வேலை
வகை:- தமிழ்நாடு அரசு
பணி : Drinking Water Project Maintenance Assistant (குடிநீர் திட்ட பராமரிப்பு உதவியாளர்)
விண்ணப்பிக்க கடைசி நாள்:-18.08.2020
விண்ணப்பிக்கும் முறை:- தபால்
தேர்ந்தெடுக்கும் முறை:-
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் நபர்களை நேர்காணல் தேர்வு மூலம் தேர்தெடுக்கப்படுகின்றனர்.பிறகு Documents Verification செய்யப்பட்டு இந்த வேலையில் பணி அமர்த்தப்படுவார்கள்.
பணிகளும் அதன் விபரங்களும்:-
இந்த வேலைவாய்ப்பு கிராம அல்லது பேரூராட்சி பஞ்சாயத்து மூலம் வெளியிடபட்டுள்ளது.
Drinking Water Project Maintenance Assistant (குடிநீர் திட்ட பராமரிப்பு உதவியாளர்) என்ற வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது.
கல்வித் தகுதி:-
அரசு வேலைதான் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முறையான கல்வித் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகிறவர்கள் குறைந்தது 8 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. அல்லது அதற்கு மேல் படித்திருந்தாலும் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் கூடுதல் தகுதிகளை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை நன்கு படித்து பார்க்கவும்.
வயது வரம்பு:-
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அரசு கொடுக்கப்பட்ட வயது வரம்புகளை பெற்றிருக்கவேண்டும்.மேற்கண்ட பணிகளுக்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதலாக இதில் சில வகுப்பினருக்கு வயது தளர்வு களும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரம்:-
இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு எவ்வளவு சம்பளம் என குறிப்பிடவில்லை . அதனை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.அதற்கு தேவையான ஆவணங்களையும் சேர்த்து விண்ணப்பத்தை தபாலில் அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:-
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கோயம்புத்தூரில் பணியமர்த்த படுவார்கள்.மேலும் இதனை பற்றி அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை Click செய்யவும்.