தமிழக அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020
பதவியின் பெயர்கள்:1.அமைப்பாளர் வேலை
2.உதவியாளர் வேலை
இந்த அங்கன்வாடி சத்துணவு துறையில் இரண்டு விதமான பதவிகள் குடுக்கப்பட்டுள்ளது ஒரு போஸ்டிங் பெயர் அமைப்பாளர் பதவி அடுத்த போஸ்டிங் சமையலர் உதவியாளர் இந்த இரண்டு பதவிகளுக்கான காலிபணியிடங்களுக்கு அங்கன்வாடி அரசு துறைகளில் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுகிறது.
கல்விதகுதிகள்:
1.அமைப்பாளர் வேலை
SC, ST – பிரிவினருக்கு 8th Pass or 8th Faill – 8th to Any Degree
Others Communitys : 10th Pass | 10th to Any Degree
2.உதவியாளர் வேலை
5th Pass or Fail – 5th to Any Degree
விண்ணப்பிக்கும் முறை:
இந்த வேலைக்கு நேரில் சென்று அப்ளிகேசன் பாரம் வாங்கி விண்ணப்பிக்க வேண்டும் – விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 09-09-2020