தமிழக அரசின் வருவாய் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கு தேர்வு இல்லை.விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.இந்த வேலைக்கு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.இந்த வேலைக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு 12.10.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு விவரம்(Revenue Department Recruitment 2020)
அமைப்பு:-வருவாய் துறை
வகை:-தமிழ்நாடு அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணிகளின் வகைகள்:-01
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-12.10.2020
பணிகள்:-
1.அலுவலக உதவியாளர் – 45 காலிபணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:-
இந்த பணிக்கு 18 வயது முதல் 35 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகளும் உள்ளன.
சம்பளம்:-
மேற்கண்ட பணிக்கு மாத சம்பளம் ரூ.15,700/- முதல் 50,000/- வரை வழங்கப்படும். படிகளும் உள்ளன.
கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் நேர்காணல் அடிப்படை மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும். உங்களின் தேவையான ஆவணங்கள் இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டு உள்ள முகவரிக்கு 12.10.2020 அன்றைய தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் தெரிந்து கொள்ள அறிவிப்பை பாருங்கள்.
Notification and application download